Goods Vandiyile

Goods Vandiyile Song Lyrics In English


கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

ஊஊஊஊ
ஊஊஊஊ
ஊஊஊஊ

அங்கே ஒரு தாஜ்மஹல்
இங்கே ஒரு மும்தாஸ்
ரெண்டு பேர சேர்த்தது
கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்

அந்த கதை போல
இந்த கதைதான்
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்
உள்ளபடி நானும் உன்னை உரசி
ஒட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி

நான் தொடும் பொன்னுதான்
வாழ்விலே ஒன்னுதான்
நீதான் நீதான்
அதில் வேற சொந்தம் ஏது

கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு


சோழ ராஜன் ஆண்டது
தஞ்சாவூர் தான் ஐயா
இங்கே யாரு காதலில்
ஏங்கினாங்க கூறு ஐயா

கம்பன் மகந்தானே
அம்பிகாபதி
மன்னன் மகள் தானே அமராவதி
நாமும் அதுபோலே
என்னி இருப்போம்
ஊசியில நூலா பின்னி இருப்போம்

ஊர்வலம் போகலாம்
காவியம் பாடலாம்
மீண்டும் மீண்டும்
பாட நேரம் காலம் கூட

கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

ஊஊஊஊ
ஊஊஊஊ
ஊஊஊஊ