Govinda Govinda

Govinda Govinda Song Lyrics In English


கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

லெஃப்ட் இல்
அடிக்கிது மிஸ்டர் ரைட்
இல் அடிக்கிது இந்த லைப்
என்ன விட்டு விட்டு தொரத்தி
அடிக்கிது

சொழட்டி அடிக்கிது
மிஸ்டர் பொரட்டி அடிக்கிது
என் கனவு எல்லாம் டிரௌசரை
தான் கழட்டி அடிக்கிது

அர இஞ்சு ஒரு இஞ்சு
ஏறி போகுறேன் நான் அடுத்த
நொடி ஆறு இஞ்சு கீழ கெடக்குறேன்
அத வெச்சு இத வெச்சு தூண்டில்
வாங்குனேன் நான் கானல் நீரில
மீன தேடி நொந்து போகுறேன்

அடி அடி பேயடி டா
கோவிந்தா என் ஹார்ட்குள்ள
பெரிது டா கோவிந்தா போடு
அத்தனையும் மீறி வருவேன்
கோவிந்தா நான் மறுபடியும்
ஏறி வருவேன் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

குத்து டண்டணக்கா
டனக்குனக்கா டண்டணக்கா
நக்கா நக்கா நக்கா ஹே
மடக்கி போடு ஆஹான்
இறக்கி குத்து


வீடு வாங்க ஆசை
பட்டேன் விளங்கவே இல்ல
என் ஜாதகத்தில் சுக்குரன் தான்
திரும்பவே இல்ல சோறு தண்ணி
தொண்டை குள்ள இறங்கவே
இல்ல நான் சுட்ட வடைய சுட்ட
நரியை காணவே இல்ல

தேடி போன சூரியனும்
மேற்கில் மறையிது என்
சந்திரனோ மேகத்துக்குள்
ஓடி ஒளியுது

சட்ட கிழியுது என்
சட்ட கிழியுது அட வாழ்க்க
ஒரு வட்டமுன்னு இப்போ
புரியுது இருந்தாலும் தூரத்துல
வெளிச்சம் தெரியுது

அடி அடி பேயடி டா
கோவிந்தா என் ஹார்ட்குள்ள
பெரிது டா கோவிந்தா போடு
அத்தனையும் மீறி வருவேன்
கோவிந்தா நான் மறுபடியும்
ஏறி வருவேன் கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா