Guju Guju Goods Vandi |
---|
சும் சிக்கு சிக்கு சும்
சும் சிக்கு சிக்கு சும்
சும் சிக்கு சிக்கு சும்
சும் சும் சும்
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
கோவில்பட்டி வண்டி
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன
என்ன
எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
கோவில்பட்டி வண்டி
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டுவிலை என்ன
என்ன
எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து
எப்பா எப்பா யானையப்பா
உன் கால்கள் நாலும் தூங்கலப்பா
எங்களாட்டம் திரியாம
ஏன் பாகனுக்கு நீ கட்டுப்பட்ட
கொட்டைக்காட்டு மண்ணுல
கிட்டிப்புள்ள அடிப்போம்
சட்ட துணி நெனைச்சி
குட்டைத்தண்ணி குடிப்போம்
சோறுகட்டு ஊத்திக்கிட்டு
பூமியைத்தான் சுத்தினோம்
ஓடைக்குள்ள நடந்ததை
ஊருக்குள்ள கூவினோம்
இந்த முள்ளுக்காடுதான்
எங்களோட ஊரு
ஈச்சமர பழம்தான் திங்கச்சோறு
பெயிலாக்கும் வாத்தியாரு
வில்லன் நம்பியாறு
பெல்லடிக்கும் வாட்ச்மேன் எம்ஜியாரு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
கோவில்பட்டி வண்டி
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன
என்ன
எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து
தந்தானே னன்னே ஓஓ
தானே நானே ஓஓஓ
தானே னன்னே னன்னேஓஓ
பச்ச பச்ச கிளியக்கா
பேச எங்க கத்துகிட்ட
சிரிச்சி வெக்காம
ஏசி வெளுக்க ஒத்துக்கிட்ட
சோளக்காட்டு மைக்குல
சிட்டுக்குருவி பாடுது
சாமந்தி பூ கட்டிக்கிட்டு
ரேடியோ தான் போடுது
விளையாட தான்
ஆள் இல்லாம
டிவி பார்க்குது விழுந்து
வாத்தியாரு சொட்டையில
வீட்டு பாடம் எழுது
வெயில் எங்க முதுகுல
எப்போதுமே நடக்கும்
மூத்திரத்த பெய்ஞ்ச படி
பாயில் படுப்போம்
மத்தியானம் குளிப்போம்
மழை பெய்ஞ்ச்சா குளிப்போம்
சத்துணவு முட்டைக்காக
ஸ்கூலுக்கு போவோம்
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
கோவில்பட்டி வண்டி
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன
என்ன
எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து
தந்தானே னன்னே ஓஓ
தானே நானே ஓஓஓ
தானே னன்னே னன்னேனோ