Gum Gum Guma

Gum Gum Guma Song Lyrics In English


ஹேய் ஹேய் ஹேய் ஹா

கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல வச்சேன் பூ வாங்கி மச்சான் வச்சது மணமா இருக்குது விரிச்சேன் பாய் வாங்கி

ஹேய்கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல வச்சேன் பூ வாங்கி மச்சான் வச்சது மணமா இருக்குது விரிச்சேன் பாய் வாங்கி

மச்சான் கையணைக்க மைனா குஞ்சிருக்கு அத்தான் வாய் கடிக்க அல்வா துண்டிருக்கு

தின்னு பாக்கணும் நீதான் இன்னும் கேக்கணும் கல்லு தோசத்தான் உண்டா ரொம்ப ஆசதான் ஆனை பசிக்கு சோளப் பொரிய போட்டு என்னாகும் விட்டுப் பாரடி நான் வித்தக்காரன்டி

கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல வச்சேன் பூ வாங்கி மச்சான் வச்சது மணமா இருக்குது விரிச்சேன் பாய் வாங்கி


கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா ஹோய் கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

கொம்புத் தேனெடுக்க கூடும் ஒடைஞ்சிடனும் வெண்ண திரண்டு வர கண்ண முழிச்சிடணும்

என்ன மோகனம் நீதான் அன்ன வாகனம் ஹேய் அர்ச்சனைக்குத்தான் நேரம் அர்த்தஜாமம்தான்

பூசை போட காலம் நேரம் பாக்கக்கூடாது ராக்கெட்டு வேகம்தான் ஹான் என் ஜாக்கெட் மோகம்தான்

ஹேய் கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா கும் கும் கும் கும் குமா குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல வச்சேன் பூ வாங்கி மச்சான் வச்சது மணமா இருக்குது விரிச்சேன் பாய் வாங்கி

ஹேய் இருவர் : கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா கும் கும் கும் கும் குமா ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா