Gundan Chatti Pandaramadi

Gundan Chatti Pandaramadi Song Lyrics In English




குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது ஒம்போது கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது ஒம்போது அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது ஒம்போது நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது ஒம்போது

குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது ஒம்போது கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது ஒம்போது அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது ஒம்போது நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது ஒம்போது

நான் வேட்டியும் கட்டி ரவிக்க மாட்டும் ஆம்பள பொம்பள ரெண்டுமடா ஹான் இது அம்மையப்பன் திட்டமடா நல்ல கும்மியடிச்சி பாடுங்கடா ஹான்ஹையோஓஆ

எளனி தொங்குதடா எட்டி எட்டி புடுசுக்கடா ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஒடச்சா வழுக்கையடா ஒந்தலையும் வழுக்கையடா இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான் இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான் வாயத் தொறந்தா மூடவே மாட்டான் வாயத் தொறந்தா மூடவே மாட்டான்

குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது ஒம்போது ஹா கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது ஒம்போது அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது ஒம்போது நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது ஒம்போது





சந்துல பொந்துல எங்குமிருக்கும் கூட்டமடா நாங்க காளையும் இல்ல பசுவும் இல்ல கன்னுக்குட்டியும் போடுவதில்ல சிக்குபுக்குசிக்கு ரயிலடி நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி சிக்குபுக்குசிக்கு ரயிலடி நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி

அடி நல்லா சொன்னே புத்தியடி இது நாயடி பேயடி நெத்தியடி என்னா அடி அது இது நாயடி பேயடி நெத்தியடி அடி ஆத்தாடி

இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல

குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது ஒம்போது கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது ஒம்போது அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது ஒம்போது நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது ஒம்போது ஒம்போது ஒம்போது