Gundooru Gongura |
---|
குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும்
மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட
முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான்
அடி மயிலே
அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
ஆத்துல தெப்பம்
கண் பாத்ததும் வெப்பம்
அதுதான் என் காய கல்பம்
மாப்பிளை மப்பும்
பெண் பார்வையில் உப்பும்
இவதான் புது கோயில் சிற்பம்
ஆத்து மேட்டில் போட்ட போடு
பூத்து காய்க்கும் ஏலக் காடு
பாத்துப் பாத்து
நோட்டம் போடு
பதுங்கிப் பதுங்கி
கூட்டம் போடு
எட்டிப் பாத்தேன்
தட்டிப் பாத்தேன்
ஓய் ஒட்டிப் பாத்தேன்
அப்போதும் போதல
தட்டோடு பாயாசம்
அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும்
மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட
முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான்
அடி மயிலே
அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
வாங்கினேன் லட்டு
நீ வாங்கணும் தொட்டு
வருவேன் ஒரு வாக்கப்பட்டு
பாடணும் மெட்டு
புதுப் பாட்டையும் கட்டு
படிப்பேன் ஒரு மாலை இட்டு
ஏத்தம் போட்டு
பாடும் போது
ஏக்கம் மேல ஏறுது
பாத்து கேட்டு
கூடும் போது
பாரம் மேலும் சேருது
மொட்டுத்தானே
சிட்டுத்தானே
தொட்டுத்தானே
தோளோடு சேர்க்கணும்
கொட்டாத தேன்தானே
அடி குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும்
மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட
முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான்
அடி மயிலே
அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா