Hai Yo Konjam

Hai Yo Konjam Song Lyrics In English


ஐயோ கொஞ்சம்
சிரிக்கிறா அழக காட்டி
மயக்குறா காயா பழமா
கேள்வியா கேக்குறா

கூர்க்கா
வேலையும் குடுக்குறா
கூட்ஸா என்னையும்
இழுக்குறா ஹார்ட்குள்ள
ஸ்கூட்டிதான் ஓட்டுறா

ரம்மு கின்னு
ஒயின்னு கூட உன்ன
பாத்தா ரஸ்னாவாகுதே
நீயும் முன்னே போனா
மூச்சு காத்து பின்னே
வந்து என்னை தாக்குதே

பஞ்சும் தீயும்
பத்திக்கிச்சு பம்பரமா
சுத்திக்கிச்சு

அட்டி போட்டு
குந்திகிச்சு என்னென்னமோ
தந்திடுச்சு

விஷ்லிங் :

அழுக்கு மூட்ட
பையா உன்ன மாத்தி
புட்டேன் ஹை யா
கைய கோத்து நானும்
ஊரா சுத்துறேன்

உப்பு மூட்டத்தாயா
என்ன தூக்கி கிட்டு போயா
களவாட நீயும் என்ன பாக்குற


கஞ்ச பையன்
நீதான் துட்ட கரைக்க
வச்சேன் நான்தான்
கிப்ட்டா வாங்கி தந்து
மயக்க பாக்குற

பர்ஸும் காலியாச்சு
அத நெனச்சா வரல பேச்சு
ரோட்டு போஸ்டர் கூட
பல்ல காட்டுது

மாஞ்சா நூலா
தச்சி தெனம் பறக்கவிட்ட
மச்சி இவ டார்ச்சர் கூட
டேஸ்ட்டி ஆனதே

ஏன் டி மூட
ஏத்துற நீ தப்பு தப்பா
பாக்குற காதல் வித்த
போடுற போங்கு காட்டுற

ரம்மு கின்னு
ஒயின்னு கூட உன்ன
பாத்தா ரஸ்னாவாகுதே

பஞ்சும் தீயும்
பத்திக்கிச்சு
பம்பரமா
சுத்திக்கிச்சு

அட்டி போட்டு
குந்திகிச்சு
ஆண் & என்னென்னமோ
தந்திடுச்சு