Happy New Year

Happy New Year Song Lyrics In English


தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுந்தரராஜன்

ஹேய்ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய் ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

என் பாடல் உன் பேரைச் சொல்லும் தினம் ஆசையோடு உன்னோடு நேசமோடு சேர வேண்டும் என்னோடு பாசமோடு

உன் உள்ளம் என் உள்ளில் ஏதேதோ சொல்ல உன் கண்கள் என் நெஞ்சை கிள்ளாமல் கிள்ள

ஹேய் லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லால்லா நாடும் யாவும் கூடும் நேரம் வா இந்நாள் பொன் நாளேஏ

ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம்

இன்று போலவே ஆஹ் எந்த நாளுமே அஹ ஹா இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே


நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய்

சொந்தங்கள் என்றென்றும் மாறாதது சோகம் இல்லை எந்நாளும் பேதம் இல்லை வாட்டம் இல்லை எப்போதும் மாற்றம் இல்லை

அன்புள்ள நெஞ்சங்கள் இன்பத்தில் துள்ள துன்பங்கள் இப்போதே போகாதோ மெல்ல

லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா கேட்கும் யாவும் கிடைக்கும் நேரம் வா இந்நாள் பொன் நாளே

ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே

நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேஹேய் ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் ஹே ஹே ஹேய் ஹே சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்