Harichandran Varaan |
---|
(ஆர் ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)
வரான் வரான்
வரபோறான்
வரான் வரான் வந்துட்டான்
ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
உலகம் நம்பாதே
ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
உலகம் நம்பாதே
ஆண்கள் : ஹேய் ஆடலாம் பாடலாம்
மேகமாய் ஓடலாம்
விண்ணையே மூடலாம்
வெண்ணிலவை நாமே பந்தாடலாம்
ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
உலகம் நம்பாதே
ஆண்கள் : ஆடலாம் பாடலாம்
மேகமாய் ஓடலாம்
விண்ணையே மூடலாம்
வெண்ணிலவை நாமே பந்தாடலாம்
வசனம்
இளமை அது எதுவரை
ஹோஓ
முதுமை வந்து தொடும் வரை
ஹோஓ
வாழ்க்கை இதன் மறுகரை
ஹோஓ
தீண்டி விடு ஹோ ஓ ஓ
நேற்று அது வேறிடம்
நாளை அது யாரிடம்
இன்று அது நம்மிடம்
வாழ்ந்து விடு மிச்சம் வேய்க்காதே
ஆண்கள் : நண்பர்களின் கூட்டணி
இன்பம் அது நம் பணி
நாளும் ஒரு நற்பணி
செய்து விடு சோகம் கூடாது இனி
ஹேய் ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
உலகம் நம்பாதே
காசு பணம் கரையலாம்
ஹோஓ
கையிருப்பு குறையலாம்
ஹோஓ
கொடுக்கும் குணம் இருப்பாதால்
ஹோஓ
திரும்ப வரும் ஹோ ஓ ஓ
அடுத்தவரின் சுமைகளை
சுமப்பது ஒரு சுகமடா
மழை பொழிய குடைகளை
மறைத்து விட்டு பயணம் கெடையாதே
ஆண்கள் : வாழ்க்கை ஒரு பூக்களாம்
பூக்களாம்
இங்கு எதற்கு போர்க்களம்
போர்க்களம்
நண்பர்களின் ஊர்வலம் ஊர்வலம்
இதைவிட இன்பம் இங்கேதடா ஹான்
ஹரிச்சந்திரன் வரான்
பொய் சொல்ல போறான்
உண்மைய சொன்னா
உலகம் நம்பாதே
ஆண்கள் : ஆடலாம் பாடலாம்
மேகமாய் ஓடலாம் ஓடலாம்
விண்ணையே மூடலாம் மூடலாம்
வெண்ணிலவை நாமே பந்தாடலாம்
பந்தாடலாம்