Haryana Devathaikku |
---|
திருகிட தக்தா
தா தின் நா
ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல ஹோய்
தா தா தின்
நா நா தா தா தின்
நா நா
ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல
குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல
ஹிப் சைசு
வேணுமுன்னா
வெப்சைட்டு பாரு
சும்மா ஃபோட்டோவை
பாா்த்து வந்தா ஒட்டிக்கோ
சுவிங் கம்மா
ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல
காலுக்கு அடையாளம்
கொலுசோட ஓசை
கண்ணுக்கு அடையாளம்
விளங்காத பாஷை
ஆணுக்கு அடையாளம்
முறுக்கான மீசை
பொண்ணுக்கு அடையாளம்
அடங்காத ஆசை
காலுனா செல்ல
வேணுமே கதை என்றாலே
காதோடு சொல்ல வேணுமே
ச ச நீ ச ச ச ரி ச
பாலுனா பொங்க
வேணுமே பழ காடுனா
அத நீயும் திங்க வேணுமே
ச ச நீ ச ச ச ரி ச
கொதிப்பேரி
போச்சுதுன்னா இளநீரு
வேணுமே மலை போன்ற
மேனிக்குள்ள வளைந்தோடும்
தேனுமே பசி ஆறி போக
வேணுமே ஹேய் ஹேய்
ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல
குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல
யாருனு தெரியாம
மழை மேகம் தூறும்
ஏன் என்று புரியாமல்
நிலத்தோடு சேரும்
வா என்று
அழைக்காமல் வரவாகும்
யோகம் வந்தாலே
விலகாமல் தருவேனே
யாவும்
தாகங்கள் தள்ளி
போகுமே என்னை நீ சேர
தண்ணீரும் வெப்பம் ஆகுமே
தினக்கு தினக்கு தின்னா
மோகங்கள் முத்தம்
கேட்குமே எதை தந்தாலும்
போதாது என்று சொல்லுமே
தினக்கு தினக்கு தின்னா
பசிக்காமல் உண்ணும்
போது செரிக்காது ஒன்றுமே
ரசித்தே நீ என்னை தொட்டால்
இருக்காது வெட்கமே இதிலே
தான் உண்டு சொர்கமே
ஹேய் ஹேய்
ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல
குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல