Hawaliya Hawaliya |
---|
ஹவ்வாலியா
ஹே ஹவ்வாலியாஹவ்வாலியா
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா
ஹவ்வாலியா
ஹே ஹவ்வாலியாஹவ்வாலியா
பூமாலையா
எந்தன் தேகம் பூமாலையா
கிள்ளி பார்க்க நீ வந்தியா
மொட்டு விட்ட அழகை
மூடி வைப்பதெதுக்கு
ஹே ஹே ஹே ஹே ஹே
சொட்டு சொட்டு என்ன
பிழிவது எதுக்கு
ஹே ஹே ஹேஹே ஹே ஏ
கன்னி வச்ச அழகை
விட்டுகொடு எனக்கு ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
தொட்ட இடம் எல்லாம்
சுளுக்குது எனக்கு
ஹே ஹே ஹே ஹே ஹேஏ
நினைச்சா இனிக்குமே
கரும்பு உடம்புதான்
கிடைச்சா போதுமே
மச்சான் உடம்புதான்
தேசிங்கு ராஜன் தேடி வச்சானே
ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான்
ஹவ்வாலியா
ஹே ஹவ்வாலியாஹவ்வாலியா
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா
உதட்டுக்கு கீழே
மச்சம் இருந்தால்
ஹே ஹே ஹே ஹே ஹே
திருமணமாக
ஆசை இருக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹேஏ
என்னிடம் உந்தன்
உதட்டை கொடுத்தால்
ஹே ஹே ஹே ஹே ஹே
விடிகிற போது
காயம் இருக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே
இடுப்பு சேலையே
நழுவ விடுறியே
உறங்கும் மனசுக்கு
அடுப்பில் சிறு தீயே
மச்சத்தை பார்த்து
மிச்சத்தை பார்க்க மனம்தான் ஏங்கியதே
ஹே ஹவ்வாலியா
ஹே ஹவ்வாலியாஹவ்வாலியா
பூமாலையா
எந்தன் தேகம் பூமாலையா
கிள்ளி பார்க்க நீ வந்தியா
ஹே ஹவ்வாலியா
ஹே ஹவ்வாலியாஹவ்வாலியா
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா