Hei Potta Pulla

Hei Potta Pulla Song Lyrics In English


ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ரப்பப் பா ரப்பப் பா ரப்பப் பாஆ

ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே

ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு நீங்களெல்லாம் சமைப்பதற்கு ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்மா

யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல

நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான் போக்கிரியை ஒடிப்பவள் நான் ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்யா



பொண்ணு அழகு கண்ணு பிள்ளைப் பூச்சியும் நீயும் ஒண்ணு ஹேய் வீடு உனக்கு கூடு வெட்டிப் பேச்சுகள் வேணாம் ஓடு

ஹ ஹாஹ் ஜான்சிராணி நான்தான் வா நீ மீசை மண்ணோடுதான் நீதி நேர்மை வீரம் தீரம் யாவும் பெண்ணோடுதான் மச்சக்காள கொம்பு இருக்கு ஹான் தொட்டுப் பார்த்தா வம்பு உனக்கு


யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல

ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு ஹான் நீங்களெல்லாம் சமைப்பதற்கு

ஹஹா ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்யா

ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே

ஹாங் சூடு சொரணை ஏது உங்க சரித்திரம் பாக்கும்போது ஹஹா நாயும் நரியும் பேயும் உங்கள் வடிவத்தில் ஊரில் மேயும் ஹஹா

மானே பேசு வார்த்தை வீசு பின்னால் திண்டாட்டம்தான் பாவம் நீதான் பூப்போல் ஆள வந்தேன் வண்டாட்டம்தான் ஹாங் மங்கம்மாதான் எங்க இனம்தான் அஞ்சிடாது எங்க மனம்தான்

ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான் போக்கிரியை ஒடிப்பவள் நான் ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்மா