Hello Doctor

Hello Doctor Song Lyrics In English


ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ டாக்டர்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ்

பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா லவ் லவ்
லவ் லவ் பூம் தா
தா தா தா பூம் தா
தா தா தா லவ் லவ்
லவ் லவ்

ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே
பல்ஸ பாத்தா பாஸ்டு
பீட் ஆச்சே

கேட்பரிஸ் கசக்குதே
காலேஜ் போர் ஆச்சே
கஷியன் பெட் வலிக்குதே
தூக்கம் போய் நாளாச்சே

ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா

திஸ் இஸ்
ரொமாண்டிக் ரேடியோ
2000 கே எஸ் தேர் இஸ்
சம்திங் ஸ்ட்ரேன்ஜ் இன்
தி ஏர் கால்ட் லவ்

பாடம் படிக்க
காலேஜ் போனா
படிச்சதெல்லாம்
லவ் ரிலாக்ஸ்
பண்ண மூவி போனா
மூவி எல்லாம் லவ்

ஹாலிவுட்
லண்டன் பாரிஸ்
பஹ்ரின் எர்த்
எல்லாம் லவ்
ராக்கெட் ஏறி
நிலவுக்கு போனா
நிலவில் கூட லவ்

ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே
பல்ஸ பாத்தா பாஸ்டு
பீட் ஆச்சே

கேட்பரிஸ் கசக்குதே
காலேஜ் போர் ஆச்சே
கஷியன் பெட் வலிக்குதே
தூக்கம் போய் நாளாச்சே

ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே



பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா நோ கிரெடிட்
கார்டு நோ லவ் பூம்
தா தா தா தா பூம்
தா தா தா தா நோ
கார் நோ லவ்

பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா நோ லைஸ்
நோ லவ் பூம் தா தா
தா தா பூம் தா தா
தா தா

ஸ்கேனிங் செஞ்சு
பிரைன பாத்தா செல்ஸ்
எல்லாம் லவ் டெஸ்ட்
பண்ணி ப்ளட்ட பாத்தா
ப்ளட்டின் குரூப் லவ்

ஓபன் பண்ணி
ஹார்ட்ட பாத்தா
ஹார்டின் சுவரில் லவ்
நாடி புடிச்சு பல்ஸ் பாத்தா
நரம்பு எல்லாம் லவ்

பைவ் ஸ்டார்கள்
பார்த்தாச்சு மக்டோவெல்லும்
போயாச்சு ஐஸ்சும் ஐஸ்சும்
மீட் ஆச்சு ஹை வோல்டேஜ்
ஷாக் ஆச்சு

ஸ்கூல் பேபி
தான் பார்த்து பார்த்து
கூல்பாடி தான் ஹீட்
ஆச்சே ஸ்டெல்லா
எத்திராஜ் போயாச்சு
கீழ்பாக் பேஷன்ட்
ஆயாச்சு

ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே
பல்ஸ பாத்தா பாஸ்டு
பீட் ஆச்சே

கேட்பரிஸ் கசக்குதே
காலேஜ் போர் ஆச்சே
கஷியன் பெட் வலிக்குதே
தூக்கம் போய் நாளாச்சே

ஹலோ டாக்டர்
ஹார்ட் திருட்டாச்சே

லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ் லவ்
இது காதல் என்னும் நோய்
ஒரு கன்னிப்பெண்ணை
பாரு

இது காதல்
என்னும் நோய்
ஒரு கன்னிப்பெண்ணை
பாரு