Hello Mister |
|---|
ஹலோ மிஸ்டர்
ர்ர் மிஸ்டர் ர்ர்
ஹலோ மிஸ்டர் ர்ர்
மிஸ்டர் ர்ர்
ஜூட்டு ரெடி
வேகம் ஸ்டெடி
முடிஞ்சா இவன
புடி
ஞாய படி
மின்னல் இடி
முடிஞ்சா இவன
புடி
கில்லர் கில்லாடி
வந்து நிப்பான் முன்னாடி
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே புடி
ஹலோ மிஸ்டர்
ர்ர் மிஸ்டர் ர்ர்
ஹலோ மிஸ்டர் ர்ர்
மிஸ்டர் ர்ர்
ஜூட்டு ரெடி
வேகம் ஸ்டெடி
முடிஞ்சா இவன
புடி
ஞாய படி
மின்னல் இடி
முடிஞ்சா இவன
புடி
கில்லர் கில்லாடி
வந்து நிப்பான் முன்னாடி
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே புடி
ஹலோ மிஸ்டர்
ர்ர் மிஸ்டர் ர்ர்
ஹலோ மிஸ்டர் ர்ர்
மிஸ்டர் ர்ர்
ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா
உண்மையின்
ஸ்பெல்லிங்
என்ன நேர்மையின்
கிராம்மர் என்ன
காசு தான் இப்போ
இங்கே தாய் மொழி
யே யே
ரைட் டு கை
லூட்டுவதென்ன
லெப்ட் கை
தெரிஞ்சிகாது
போலீஸ் கெல்லாம்
எவன் தான் தலை வலி
பேய உத்து பாத்து
முத்தம் கொடுப்பான் ஈய
பாத்தா போதும் ஓட்டம்
எடுப்பான் கண்ணாமூச்சி
ரே ரே காட்டுபூச்சி ரே
ரே புடி
ஹலோ மிஸ்டர்
ர்ர் மிஸ்டர் ர்ர்
ஹலோ மிஸ்டர் ர்ர்
யே மிஸ்டர் ர்ர்
ஹே நல்லவன்
யாருமில்ல கெட்டவன்
யாருமில்ல ஹீரோ தான்
மாட்டாதிருக்கும் வரையில
சட்டத்தில்
ஓட்டையில்ல ஓட்டையில்
சட்டம் இருக்கு முட்டாளு
மட்டும் தான் டா சிறையில
துப்பாக்கிக்கும்
தோட்டாக்கும் லீவ்
கொடுப்பான் மூளை
மட்டும் போதும் போரை
தொடுப்பான் கண்ணாமூச்சி
ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி
ஹலோ மிஸ்டர்
ர்ர் மிஸ்டர் ர்ர்
ஹலோ மிஸ்டர் ர்ர்
யே மிஸ்டர் ர்ர்
ஜூட்டு ரெடி
வேகம் ஸ்டெடி
முடிஞ்சா இவன
புடி
ஞாய படி
மின்னல் இடி
முடிஞ்சா இவன
புடி
கில்லர் கில்லாடி
வந்து நிப்பான் முன்னாடி
கண்ணாமூச்சி ரே ரே
காட்டுபூச்சி ரே ரே புடி
ஹலோ மிஸ்டர்
ர்ர் மிஸ்டர் ர்ர்
ஹலோ மிஸ்டர் ர்ர்
மிஸ்டர் ர்ர்
