Hey Aiyasamy

Hey Aiyasamy Song Lyrics In English


இசையைமைபாளர் : இளையராஜா

ஆண் மலையும் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஏஹே ஹே
மலையும் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஏஹே ஹே

தரிகிடதோம்
ஆண் சடுகுடு சடுகுடு சடுகுடு
தரிகிடதோம்
ஆண் சடுகுடு சடுகுடு சடுகுடு
தித் தரிகிட தித் தரிகிட தித்
ஆண் ஹேய்ய்

ஆண் ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
ஆண் யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி

பெண் ஹோய்ய்ய்ய்ஹொய்ஹொய்
ஹொய்ஹொய் ஹொய்
அடி சின்னப் பொண்ணு
நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்
பெண் அடி சின்னப் பொண்ணு
நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்

அதை சேர்த்தணைக்க
காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்
பெண் அதை சேர்த்தணைக்க
காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்

அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
பெண் அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
ஒரு மாலையிட வந்தானடி மாமன்

வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி

வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி

நேத்து ராப்போது
சந்திரன் வந்த நேரம்
நீயும் இல்லாது மனதினில் பாரம்

மாலை வந்தாலே
மயங்குகிறேன் நானும்
மானே மைனாவே மஞ்சமிட வேணும்

நெஞ்சில வச்சு
பெண் தாலாட்டு
நீயும் என்னை
பெண் சீராட்டு
உல்லாசமும் சந்தோஷமும்
உன் பாட்டுத்தான் கொண்டாடுது ஏ


ஆண் ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி

ஆண் அத்த மக ராசத்திக்கு
நெத்திலி மீனு வேணாமா
ஆண் நித்தம் நித்தம்
கொழம்பு வச்சி
நான் ருசிக்கனும் ஆமாமா

ஆண் ஓடம் விட்டு ஆத்துக்குள்ள
வலை எரிஞ்சு பார்ப்போமா
ஆண் கூடத்துல அத்த மக
கையில் கொண்டு சேர்ப்போமா
ஆண் தந்தனத் தானன
தந்தனத் தானன ஏ ஏ ஏ

நாணல் பூத்தாடும்
நதியின் ஓரம்
நானும் உன்னோடு
நடக்கும் நேரம்

நாணல் பூத்தாடும்
நதியின் ஓரம்
நானும் உன்னோடு
நடக்கும் நேரம்

சோலைப் பூங்காற்று
சிந்துகள் இன்று பாட
மாலைப் பொன் வெய்யில்
மலர்களிலாட

ஊஞ்சல் நானாட
உன்னதம் தன்னை தேட
ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட

தொட்டதத் தொட்டுத்
ஆண் நானாட
தோளில் இந்த
ஆண் மானாட
இன்பம் இன்று உச்சம் என்று
கண்டால் கூட மிச்சம் உண்டு

ஆண் ஹே ஏ அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா

ஆண் ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி