Hey Amaicha |
---|
டக் டக் டக டக் டக்
டக டா டா டா
டக் டக் டக டக் டக்
டக டக் டக் டகட டகட
ஹே அமைச்சா
தர்மம் கோயில் கோட்டை கட்ட
வா அமைச்சா
வாடா
ஹே அமைச்சா
ஆட்டம் ஆடி சட்டம் போட
வா அமைச்சா
வாடா
லெப்ட்டு கோப்பை
ரைட்டு கப்-பு
சைன்-ன வைடா
வா நைனா
டக் டக் டக டக் டக்
டக டா டா டா
டக் டக் டக டக் டக்
டக டக் டக் டகட டகட
ஹாஹா
வா அமைச்சா