Hey Cha Cha Kadhalicha

Hey Cha Cha Kadhalicha Song Lyrics In English


ஹேசா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா
நான் கட்டி புடிச்சாமெல்ல மூச்சடச்சா
கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா

ஹேசா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா
நான் கட்டி புடிச்சாகொஞ்சம் மூச்சடச்சா

மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹே
இளமைக்கு இன்றுதான் திருவிழா ஹே

உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்
மயக்கம் வருமோ இங்கே

பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்
வெட்கம் போனது இங்கே

முத்தத்தில் கரையாமல்
சொர்க்கத்தில் திரியாமல்
அம்மம்மா காதலுக்குள்
இன்பம் இங்கு இல்லையே

ஹேசா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா உன்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சாகொஞ்சம் மூச்சடச்சா

நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹே
உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஹேய்


கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்
எனக்கு தந்தாய் நீயே

குளிர குளிர குளிக்கும் பொழுதும்
எனக்குள் இருக்கும் தீயே

கண்ணோடு துயில் இல்லை
என்னோடு நான் இல்லை
இப்போதும் எனகென்று
ஏதும் இங்கே இல்லையே

ஹேசா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சாகொஞ்சம் மூச்சடச்சா

கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா

ஹேசா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சாகொஞ்சம் மூச்சடச்சா