Hey Indhira Puthirana

Hey Indhira Puthirana Song Lyrics In English


ஹேஇந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா
ஏஇந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா

நீ தொட்டாசுருங்கி சோனாங்கியா
சோடா விக்கலையா
நீ தொட்டாசுருங்கி சோனாங்கியா
சோடா விக்கலையா
அடி ஆத்தா பாத்தா பாவம் பட்டாம்பூச்சி
இத பாவம் பாத்து பறக்க விட்டாப்போச்சு

ஏஇந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா
ஏஇந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா ஹோய்

வாடாத மேனி இது வாலிப தேனீ
ஓடாதே மாமா இலை நான் போடலாமா
ஏய் வாடாத மேனி இது வாலிப தேனீ
ஓடாதே மாமா இலை நான் போடலாமா

காய்ச்சிய பாலை ஆத்தி எடுத்து
ஊத்திக் கொடுக்கட்டுமா
கார்மேகமே உனக்கு தாகம் இருந்தா
வேடிக்கை பார்க்கலாமா

கராத்தே வித்தை எல்லாம் அத்துப்படியே
காதலில் இன்னும் இது கத்துக்குட்டியே
ரபப்ப ரபப்ப ரபப்ப பப்பபப்பா
ரபப்ப ரபப்ப ரபப்ப பப்பபப்பா
சொதப்பாதே சும்மா பந்தா காட்டாதே

ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா

கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
அடி ஆத்தா பாத்தா பச்சத் தண்ணிப் பாலு
நீ பட்டா இல்லா தரிசு நாத்தங்காலு

ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா ஹேய்


கண்டாங்கிபூவே நீ காட்டாதே வேல
அஞ்சாம பாயும் இது காங்கேயன் காளை
கண்டாங்கிபூவே நீ காட்டாதே வேல
அஞ்சாம பாயும் இது காங்கேயன் காளை

கூரையே இல்லா குட்டிச்சுவருக்கு
ஜன்னல் ஒரு கேடா
உன் கூந்தலில் வாசம் கண்களில் வேஷம்
காதல் கத்திரிக்காய்

தும்பைவிட்டு வாலை இழுத்தா
தொல்லைத்தான் வரும்
தூங்குமூஞ்சி வானரமே மண்டை சூனியம்
ரபப்ப ரபப்ப ரபப்ப பாப்பபப்பா
ரபப்ப ரபப்ப ரபப்ப பாப்பபப்பா
விட்டாலே வீங்கும் வீடு சேருங்கடி

ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா ஹேய்

கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
அடி ஆத்தா பாத்தா பச்சத் தண்ணிப் பாலு
நீ பட்டா இல்லா தரிசு நாத்தங்காலு

ஏஇந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏபப்பர பப்பர பா
ஹர பப்பர பப்பர பா