Hey Konji Pesu |
---|
ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா
நிழலப் போல நிழலப் போல உறவாடு
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு
அடி ஆரி ராரி ராரி ராரி
ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
ஹே வீணே மறைக்கிற நீயே நீயே
ஹே ஆஹா
தானே சிரிக்கிற நீயே நீயே
ஏனோ ஏனோ வெளி வேஷம்
தெனம் ஊரு தூங்க வரும் பாசம்
ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே
வேஷம் போடவில்ல வீணே
நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே
சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்
நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா
சின்னக் கண்ணம்மா ஏஹேஹே
ஹே கொஞ்சிப் பேசு
கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பூவ ரசிக்கிற பூவே பூவே
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்
எங்கே தொடங்குற பேச்சு பேச்சு
அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா
விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா
வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள
நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல
அது நானில்ல
ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஹே பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
நிழலப் போல நிழலப் போல உறவாடு
உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட
அடி ஆரி ராரி ராரி ராரி
ஹே கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஹே தானா தானா தானா தானே னானன்னா
ஹே ராசா மேலே ஆச வெச்சேன் நானையா
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ