Hey Maama

Hey Maama Song Lyrics In English


ஏய் மாமா ஒன்னத்தான்
நின்னா ஆகாதா
எப்பத்தான் கன்னாலம்
சொன்னா ஆகாதா
ஒரு தேக்குல செஞ்சது போல
ஒன் தேகம் அம்மாடி
ஒன் தோளுல சாஞ்சது போல
ஒரு எண்ணம் ஆத்தாடி

ஏய் மாமா ஒன்னத்தான்
நின்னா ஆகாதா
எப்பத்தான் கன்னாலம்
சொன்னா ஆகாதா

என் மார்பிலே நீ சாயணும்
முந்தானையால் நான் மூடணும்
தாய் போல நான் தாலாட்டணும்
கண் மூடியே நீ தூங்கணும்

நான் மட்டும் பாக்கத்தான்
நீயும் நீயானே
நீ மட்டும் பாக்கத்தான்
நானும் ஆளானேன்
மாமா உன் கால் பட்ட
மண்ணெல்லாம் பொன்னாச்சு
ஒன்னோட நான் வந்தா
நெஞ்செல்லாம் பூவாச்சே

தெனம் ராத்திரி
நான் படும் பாட்ட
ஒரு பாட்டா கேளையா
தெனம் ராத்திரி
நான் படும் பாட்ட
ஒரு பாட்டா கேளையா

ஏய் மாமா ஒன்னத்தான்
நின்னா ஆகாதா
எப்பத்தான் கன்னாலம்
சொன்னா ஆகாதா
ஒரு தேக்குல செஞ்சது போல
ஒன் தேகம் அம்மாடி
ஒன் தோளுல சாஞ்சது போல
ஒரு எண்ணம் ஆத்தாடி


தண்ணீரிலே நீராடினால்
அங்கேயும் நீ போராடுற
எம் பாட்டுக்கு நான் பாடினால்
பின்பாட்டு நீ ஏன் பாடுற

கண்ணால பாத்தாலே
காயம் உண்டாகும்
கையால நீ தொட்டா
தேகம் என்னாகும்
காத்தோடு நாத்தாக
எம் மேல வீசாதே
ஆத்தாடி மாராப்ப
கையால வாங்காதே

தெனம் ராத்திரி
நான் படும் பாட்ட
ஒரு பாட்டா கேளையா
தெனம் ராத்திரி
நான் படும் பாட்ட
ஒரு பாட்டா கேளையா

ஏய் மாமா ஒன்னத்தான்
நின்னா ஆகாதா
எப்பத்தான் கன்னாலம்
சொன்னா ஆகாதா
ஒரு தேக்குல செஞ்சது போல
ஒன் தேகம் அம்மாடி
ஒன் தோளுல சாஞ்சது போல
ஒரு எண்ணம் ஆத்தாடி

ஏய் மாமா ஒன்னத்தான்
நின்னா ஆகாதா
எப்பத்தான் கன்னாலம்
சொன்னா ஆகாதா