Hey Mama

Hey Mama Song Lyrics In English


நான் யாரு நான் யாரு
கொய்யால நான் யாரு
நான் யாரு நான் யாரு
கொய்யால நீ கேளு

நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா

சுத்தும் பூமிய மாத்தி
சட்ட காலர ஏத்தி
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா

ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ

ஸ்டாப் நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

கட்டம் கட்டும் ஆளு
என் உலகம் வட்டம் இல்ல
புலியா நீயும் ஆனா
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள


ஹே சட்டம் திட்டம் எல்லாம்
நான் எப்பவும் மதிச்சது இல்ல
சுட்டுத்தள்ளிட்டு போவேன்
அட வேற என்ன சொல்ல

எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான்தான்
அப்போதே சாவாண்டா
மறுஅடி அடிப்பது வீண்தான்

தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா

சுத்தும் பூமிய மாத்தி
சட்ட காலர ஏத்தி
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா

ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ

ஐ அம் ராஜா மீ ராஜா நான் ராஜா
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஹே