Hey Rama Rama

Hey Rama Rama Song Lyrics In English




ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்

முருகு முருகு
முருகு முருகு முருகன்
கிட்ட மயிலக்கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்
ஈசன்கிட்ட மலையக்கேட்டேன்

உங்கக் கிட்ட அன்பக்
கேட்டேன் உங்கக் கிட்ட
அன்பக் கேட்டேன்

ஹே வில்லு
வில்லு வில்லு வில்லு
வில்லு வில்லு வர்றான்
வில்லு நில்லு நில்லு
நில்லு நில்லு தில்லிருந்தா
எதிர நில்லு

ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம் ஏ
தில்லிருந்தா திண்டாட்டம்

ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்



ஏ வில்லுன்னா
சொய் சொய் வில்லுன்னா
சொர்ரு சொர்ரு வில்லுன்னா
சொய் சொய் வில்லுன்னா
வில்லுன்னா


ஏ பள்ளிக்கூட பிள்ளைய
போல சாதி பாா்க்காம
சோ்ந்திருப்போம் புள்ளி வச்ச
வேங்கைய போல பயமே
இல்லாம வாழ்ந்திருப்போம்

பேரு புகழு கொண்டவங்க
ஊருக்குள்ள ரொம்ப பேரு
பேரிலயே புகழ் கொண்ட
என்னை போல வேற யாரு

ஆண்டவன்தான்
என்ன பாத்து என்ன வேணும்
என்று கேட்டா அகதியான
மக்களுக்கு அமைதியான
நாடு கேட்பேன்

ஹே வில்லு
வில்லு வில்லு வில்லு
வில்லு வில்லு வர்றான்
வில்லு நில்லு நில்லு
நில்லு நில்லு தில்லிருந்தா
எதிர நில்லு

ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம் ஏ
தில்லிருந்தா திண்டாட்டம்

ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்



ஏ நித்தம் நீதான்
உழைச்சி பாரு மெத்தை
இல்லாம தூக்கம் வரும்
சத்தம் இன்றி உதவி செஞ்சா
வாழும் போதே சொர்க்கம் வரும்