Hey Thanni |
---|
ஹா பாபா பாப்பா
பாப பபப பாப்பா பாப பபப பாப்பா
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பப பப பப
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா
ஹேய் தண்ணி
நீ நீராட நான் மீனாக
ஹேய் தண்ணி
நீ நீராட நான் மீனாக
மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
மெள்ள மெள்ள
ஹா
கிள்ள கிள்ள
ஹான்
கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்
தண்ணி
நீ நீராட நான் மீனாக
ஹேய் தண்ணி
தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நெனப்பிலே வண்டிருக்குது
தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நெனப்பிலே வண்டிருக்குது
ஈரச் சேல மூடும் போதும்
என்ன கண்டாயோ
நீ சூடும் மேலாடை
நானாக வேண்டும்
தேகம் யாவும் மோகம் கொண்டு கொஞ்ச
இருவர் : ஹேய்
தண்ணி
நீ நீராட நான் மீனாக
மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
மெள்ள மெள்ள
ஹா
கிள்ள கிள்ள
ஹான்
கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்
தண்ணி
நீ அளந்திடும் பூ உடம்பிது
நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது
நீ அளந்திடும் பூ உடம்பிது
நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது
நீரை வாங்கும் பூமி மீது
நேசம் உண்டாக
நான் அந்த ஆனந்தம் உன்னோடு காண
மேலும் மேலும் வெள்ளம் வந்து மோத
ஹேய்தண்ணி
நீ நீராட நான் மீனாக
மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
மெள்ள மெள்ள
ஹா
கிள்ள கிள்ள
ஹான்
கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்
தண்ணி
நீ நீராட நான் மீனாக
{ஹேய் லால்லா ஹோ லால்லா ஹா லால்லா}
{லா லாலாலா லா லாலாலா
லா லாலாலா லா லாலாலா லா}