Hey You Come

Hey You Come Song Lyrics In English


ஹே யூ யூ யூ கம் டு மீ ஹே யூ யூ டான்ஸ் வித் மீ ஹே யூ யூ லிசென் டு மீ ஹே யூ யூ சிங் வித் மீ

மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள் இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள் இரவினில் இனித்திடும் கனவுகள் ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

ஹே யூ யூ யூ கம் டு மீ ஹே யூ யூ டான்ஸ் வித் மீ ஹே யூ யூ லிசென் டு மீ ஹே யூ யூ ஜாய்ன் வித் மீ

கொடியென்ன மெலிந்தது இடையென்ன தெரிந்தது கொடியை நீங்கி மலர்கள் ஆட குளிர்ந்த நேரம் பிறந்தது

கொடியென்ன மெலிந்தது இடையென்ன தெரிந்தது கொடியை நீங்கி மலர்கள் ஆட குளிர்ந்த நேரம் பிறந்தது

பருவ மேகம் கவிதை பாடும் மழையை பொழியும் பருவ மேகம் மனதில் விழுந்து கவிதை பாடும் மழையை பொழியும் பருவ மேகம் மனதில் விழுந்து கவிதை பாடும் மறுபடி மறுபடி மயக்கமே ஹே மதனும் ரதியும் இணைந்து எழுத

ஹே யூ யூ லிசென் டு மீ ஹே யூ யூ சிங் வித் மீ

மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள் இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள் இரவினில் இனித்திடும் கனவுகள் ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்


ஹே யூ யூ யூ கம் டு மீ ஹே யூ யூ டான்ஸ் வித் மீ வித் மீ வித் மீ

மனம் ஒரு மலரிடம் புகுந்தது புகலிடம் நினைவு யாவும் இனிமையாகும் நிதமும் இன்பம் வலம் வரும் மனம் ஒரு மலரிடம் புகுந்தது புகலிடம் நினைவு யாவும் இனிமையாகும் நிதமும் இன்பம் வலம் வரும் மனது யாவும் உனது மோகம்

மனது முழுதும் உனது மோகம் உனது நினைவில் புதிய வேகம் மனது முழுதும் உனது மோகம் உனது நினைவில் புதிய வேகம் உறவினில் கலந்தது இனிக்கிதே ஹே உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்க

ஹே யூ யூ யூ கம் டு மீ ஹே யூ யூ டான்ஸ் வித் மீ ஹே யூ யூ லிசென் டு மீ ஹே யூ யூ சிங் வித் மீ

மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள் இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள் இரவினில் இனித்திடும் கனவுகள் ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

ஹே யூ யூ லிசென் டு மீ ஹே யூ யூ ஜாய்ன் வித் மீ ஹே யூ யூ யூ கம் டு மீ ஹே யூ யூ சிங் வித் மீ