Honeyae Honeyae (Female) |
---|
ஹனியே ஹனியே
நீ இல்லாமல் நான் இல்லை
ஹனியே ஹனியே நான்
இல்லாமல் நீ இல்லை
நெப்டியூனா நீ
இருந்தால் உன் டியூனாக
நான் இருப்பேன் ஸ்ப்ரின்
ரோல் ஆ நீ இருந்தா ஒரு
ஸ்பிரிங்க போல நான்
குதிப்பேன்
காக்டைல் ஆ நீ
இருந்தா உன் டைல் ஆக
நான் இருப்பேன் மண்டேயா
நீ இருந்தா வெறும் மண்ணா
மண்ணா நான் கிடப்பேன்
ஹனியே ஹனியே
நீ இல்லாமல் நான்
இல்லையே
நீ எனக்கு மட்டும் நான்
உனக்கு மட்டும் சேர்ந்த உலகம்
இது நீ எனக்கு நா நா உனக்கு நா
சேர்ந்த உலகம் அது நீ எனக்கு
மட்டும் நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகம் இது
எத்தனையோ ஜோடிகள
சேர்த்தோம் நம் போல் யார்
சொல்லடா ஹனியே ஹனியே
நீ இல்லாமல் நான் இல்லை
ரிங்க்டோன் இல் ரிங்
எடுத்து வா விரல் எல்லாம்
மாட்டி விடலாம் செல் போன்
இல் செல் உள்ளே வா நெஞ்சும்
நெஞ்சும் பூட்டி விடலாம்
மேரேஜில் ஏஜ் எடுப்போம்
கல்யாணத்தில் கல் எடுப்போம்
கால் கட்டில் கால் எடுத்து அதில்
ஊர் ஊரா நாம் ஓட்டி போவோம்
கேட்பில்லர்ல கேட்
நீதான் பில்லர் நான் தானே
காலிபிளார்ல காலி நான்
தான் பிளார் அது நீதானே
கேட்பில்லர்ல கேட் நீதான்
பில்லர் நான் தானே
என் பாதி நீதானடா
என்றும் உன் மீதி நான்
தானடா
வால் நட் நீ வால்
நா ஸ்ட்ராபெர்ரி நீ ஸ்ட்ரா
நா டிஷர்ட் நீ நான் டீ
ஈமெயில் நீ நான் ஈ
என் பாதி நீதானடா
என்றும் உன் மீதி நான்
தானடா
நீ எனக்கு மட்டும் நான்
உனக்கு மட்டும் சேர்ந்த உலகம்
இது நீ எனக்கு நா நா உனக்கு நா
சேர்ந்த உலகம் அது நீ எனக்கு
மட்டும் நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகம் இது