Hostel Gaana

Hostel Gaana Song Lyrics In English


நா தன நன நா தன நன நா தன நன நா ஆ ஆ ஹோ ஓ ஓ

வாட்ச மேல வாட்ச வுட்டு சோஜா மேல சோஜா காட்டி அந்தராதான் இருப்போம் நாங்க கிங் டா எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதாண்டா

அமுக்கு டுமுக்கு அமால் துமால் அத்திரி புத்திரி அஜால் குஜால் கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா எங்களுக்கு எப்போவுமே ஒரே தட்டுல ரைஸ் டா

ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம் கல்லாயா கலக்கிடுவோம் மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள

ஜாலிக்கு வேலி இல்ல போலியா நடிச்சதில்ல டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம் தேவையே இல்ல

தா ந தான் நனான நா தா நனனன தா நனான நனனா

தா ன தான் நனான நா தா நனனன தா நனான நனனா

வாட்ச மேல வாட்ச வுட்டு சோஜா மேல சோஜா காட்டுவோம்

ராத்திரினா இருட்டுல மெழுகுவர்த்தி லைட்டுல கும்பலாதான் கூடிக்கின்னு சமத்துவதா காட்டுவோம்

ஒன் அண்ட் ஒன்லி பாட்டில் னு விட்டுக்குவோம் பேட்டில் லு நெனச்சதெல்லாம் கெடைக்க இது நட்சத்திர ஹோட்டல் லு

கானா பாட்டு இங்க என்னைக்குமே பஞ்சமில்ல கேட்டா போதும் கவலை பறந்திரும்டா


கூட்டு வாழ்க்கை இங்க உன்து இல்ல என்து இல்ல மாத்தி மாத்தி துணிய மாத்திக்குவோம்டா

வா கெடச்சிருக்கு நமக்கு இந்த ஜங்சன் மச்சி நோ டென்சன் மச்சி வாழ்க்கை புல்லா பங்க்சன் மச்சி மச்சி

வாட்ச மேல வாட்ச மேல ஐயோஓஓஓஓ சோஜா மேல சோஜா மேல

வாட்ச மேல வாட்ச வுட்டு சோஜா மேல சோஜா காட்டி அந்தராதான் இருப்போம் நாங்க கிங் டா எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதான் டா

அமுக்கு டுமுக்கு அமால் துமால் அத்திரி புத்திரி அஜால் குஜால் கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா எங்களுக்கு எப்போவுமே ஒரே தட்டுல ரைஸ் டா

ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம் கல்லாயா கலக்கிடுவோம் மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள

ஜாலிக்கு வேலி இல்ல போலியா நடிச்சதில்ல டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம் தேவையே இல்ல

தா ந தான் நனான நா தா நனனன தா நனான நனனா

தா ன தான் நனான நா தா நனனன தா நனான நனனா

தா ன தான் நனான நா தா நனனன தா நனான நனனா தா ன தான் நனான நா தா நனனன தா நனான நனனா