I Love You

I Love You Song Lyrics In English




ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே

கண்ணுல காதல்
கேமிரா கொண்டு வந்தாளே
சூப்பரா

ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே

உன் கைவளையல்
எண்ணிக்கொண்டே பேசப்
பிடிக்கும் உன் உள்ளங்கையில்
கன்னம் வைத்து தூங்க
பிடிக்கும்

நீ கால் வலிக்க
காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச தூறுகின்ற
மேகம் பிடிக்கும்

உன் கொலுசுகள்
விட்டுச்சென்ற ஓசை
பிடிக்கும்

உன் முத்தம் பட்ட
ஈரம் தொட்டு பார்க்க
பிடிக்கும்

யே ஆசைக்கு
ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா

யே சேலைக்கு
வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா


ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே

உன் கண்கள்
தொடும் தூரத்துக்குள்
வாழ பிடிக்கும் நீ
கொஞ்சும்போது குத்துகின்ற
மீசை பிடிக்கும்

உன் கூந்தலுக்கு
காத்திருக்கும் பூக்கள்
பிடிக்கும் நீ வெட்கப்பட்டு
மாறுகின்ற வண்ணம்
பிடிக்கும்

நீ தொட்டுத்
தொட்டு செய்யும் இந்த
லீலை பிடிக்கும்

நீ சொக்கி சொக்கி
கண் மயங்கும் தூரம்
பிடிக்கும்

யே நெஞ்சுக்குள்
ஆசை கோடிதான் சொன்னது
அதிலே பாதிதான்

யே நெஞ்சுக்குள்
ஆசை கோடிதான் சொன்னது
அதிலே பாதிதான்

ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னேனே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தேனே