I Want To Tell You Something

I Want To Tell You Something Song Lyrics In English




ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட்

பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது

புதிய பூபாளம் கேட்டது பூவும் கண் கொண்டு பார்த்தது இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறி பிரிந்தது

ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட்




நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்

எனது மனம் இன்று தனிமையில் உனது உறவென்னும் இனிமையில் புதிய சங்கீதம் படிக்குதே வெளியில் சொல்லாமல் துடிக்குதே நான் அறியாத உணர்வுகள் நீ எனதென்று உணர்த்துதே

ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங் வெயிட் எ மினிட் இட்ஸ் எ லவ் ஸ்டோரி இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி