இதற்குத்தான் பாடல் வரிகள் | |||
|---|---|---|---|
| Starring | Vijay, Nayanthara | ||
| Movie | Bigil | ||
| Music By | A R Rahman | ||
| Lyric By | Vivek | ||
| Singers | Dhee | ||
| Year | 2019 | ||
இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே இதற்குதானோ
ரணகள் காரணங்கள் ஆகிடுதே
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே
முயன்று பார்த்தோமே
ஓ ஓ ஓ ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே
சிலந்தியின் வழிகளே
வலைகளாக மாறும் இந்த நாளோ
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ
ஓ ஓ ஓ ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே
Idharkuthaan Song Lyrics from movie Bigil. Idharkuthaan song sung by Dhee. Idharkuthaan Song Composed by A R Rahman. Idharkuthaan Song Lyrics was Penned by Vivek. Bigil movie cast Vijay, Nayanthara in the lead role actor and actress. Bigil movie released on 2019
