Idhaya Vaanil Oliyai Veesum Vennilaave

Idhaya Vaanil Oliyai Veesum Vennilaave Song Lyrics In English


ஹாஆஆஆஆஆஅ
ஹாஆஆஆஆஆஅ
ஹாஆஹாஆஆஆஅ

இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே
இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே
இனிய வாழ்வில் இருள் உலாவி
இனிய வாழ்வில் இருள் உலாவி
மறையும் நிலாவேஏஏ

இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே

அமைதி காண வழியில்லாமல்
தவிப்பதினாலே
அமைதி காண வழியில்லாமல்
தவிப்பதினாலே
இமைகள் கூட நிலை மறந்து
ஏங்குதுன்னாலே
இமைகள் கூட நிலை மறந்து
ஏங்குதுன்னாலேஏஏ

இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவேஏஏ


தாரகையின் லீலையினால்
தயங்கி நின்றீரோஓஓஓஓஓ
தாரகையின் லீலையினால்
தயங்கி நின்றீரோஓஓஓ
தாபமிகும் வேளையிலே
தாபமிகும் வேளையிலே
தயை புரிவீரோ

இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவேஏஏ

மாறிடாத அமுத மழையில்
மனங்குளிராதோ
மாறிடாத அமுத மழையில்
மனங்குளிராதோ
மாசில்லாத எனது வாழ்வும்
மாசில்லாத எனது வாழ்வும்
மலரக் கூடாதோஓஒ
மாசில்லாத எனது வாழ்வும்
மலரக் கூடாதோஓஒ
வாழ்வும் மலரக் கூடாதோ