Idhayam Ennum

Idhayam Ennum Song Lyrics In English


இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே

இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே

இவன் இவளது சொந்தம்
இது இறைவனின் பந்தம்
கவி கம்பனும் சொல்ல
அந்த காதலை மிஞ்சும்
அட உப்பும் இனிக்குது
சர்க்கரை கசக்குது
சுவையும் மறக்குது
நீ சொல் நிஜமா நீ சொல் நிஜமா

இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே

இது வரை பார்த்த ஆண்களால்
சலனம் இருந்ததில்லை
ஒரு காதல் வாசம் ஏதுமே
இவளும் அறிந்ததில்லை
வேலி போட்டது வாழ்ந்ததால்
இதயம் திறந்ததில்லை
இன்று காற்று போல மோதினான்
இவள் வசம் இவளும் இல்லை

அவனின் உலகத்திலே இவளே ஒளியானால்
பாலைவனதினிலே பொழியும் மழையானால்
ஏனோ கொஞ்சம் பேதை நெஞ்சில்
புது வெட்கம் வருதே புது வெட்கம் வருதே

இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே



கோலம் போடும் வாசலில்
காதல் வரைகிறதே
இனி தானாய் பேசும் காரணம்
இவனால் நிகழ்கிறதே
கோவில் போன போதிலும் கடவுள் மறக்கிறதே
கண்கள் மூடி நின்றாலும்
மனம் இவனை நினைகிறதே

எங்கோ இருந்தவனை இருப்பிடம்
அழைத்து வந்தால்
அவனே சுவாசம் என காற்றை
மறுத்து விட்டால்
ஏனோ கொஞ்சம் பேதை நெஞ்சில்
புது வெட்கம் வருதே புது வெட்கம் வருதே

இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே

இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே

இவன் இவளது சொந்தம்
இது இறைவனின் பந்தம்
கவி கம்பனும் சொல்ல
அந்த காதலை மிஞ்சும்
அட உப்பும் இனிக்குது
சர்க்கரை கசக்குது
சுவையும் மறக்குது
நீ சொல் நிஜமா நீ சொல் நிஜமா

இதயம் என்னும் இவளின் செடியில்
இலைதான் முளைக்கிறதே
அடடா அதிசயம் ஆனால் உன்மை
முதல் பூ பூக்கிறதே