Idho Oru Praemai

Idho Oru Praemai Song Lyrics In English


இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம் பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் டார்லிங்

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்

கொள்கைக்காக மோதும் வீரன் ஊரு முழுதும் கொஞ்சும் மாறன் தழுவு என்று கைகள் சொல்ல மௌனமாகுமா

கோவை கனியை கொய்ய வந்தேன் காதல் செய்ய ஆசைக் கொண்டேன் தூர நின்று தூது சொல்ல மையல் தீருமா

ஆத்தாடி என் போலே ஆளிங்கு யாரம்மா ஏனின்னும் தாபமோ தீர்க்காது போலாமா ஆஎன் காதல் ஆகாத லேடீஸ் தான் ஏதம்மா நானன்றி பெண் மானே உனைக் காக்க எவரம்மா

ஐ லவ் யூ டார்லிங் பிகாஸ் யூ ஆர் சார்மிங் எனை கொஞ்ச பூவும் எண்ணினால் நாளும் இங்கு ஜாலி ஒய் நாட்

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம் பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் யா யா

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்


கண்ணும் உன்னைக் கண்டதம்மா கட்டிக் கொள்ள திட்டம் போடும் தொட்டும் பட்டும் கொஞ்சிடம்மா பேசும் தென்றலே

அச்சம் இங்கு நீங்கிடாதோ அழகு வண்ண சின்ன ராணி ஆடும் பூவில் நாளும் நீந்தும் வண்டு நானடி

நெஞ்சங்கள் பாடாதா லவ் சாங்கும் டூயட்டும் கேட்காதோ இதே மெட்டு மணமான பிற்பாடும் நான் தந்த மாலைதான் சூடும் என் மங்கைதான் நமை மிஞ்சிடும் சரசங்கள் ஆகாய கங்கைதான்

அச்சா மைனே ப்யார் கியா லுச்சா காம் நஹி கியா இவள் சுவை தேனைப் போல தினம் தேவை எடுத்து போக ஆர் யூ ரெடி

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம் பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் ஹஹாஹ்

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்