Idhu Enna |
---|
இது என்ன
கண்ணில் தாவுது
ஒரு மான் இங்கு
இதமொன்று நெஞ்சில்
காயுது அது ஏன் இங்கு
சொட்டு சொட்டாய் என்
மனதை சுண்டுகிறாள்
ஏக்கங்கள் நான்
கொள்ள தாக்கங்கள் தான்
இன்று சந்திக்கிறேன்
தூக்கங்கள் ஏன் இல்லை
நேற்று வரை என்று சிந்திக்கிறேன்
நெளிகின்றேன்
பொறிகின்றேன்
விழுகின்றேன் அழுகின்றேன்
கொத்து கொத்தாய் என் மனதை
கொஞ்சுகிறாள்
ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
பாலை நிலமென
வாடுமா பாவை எனது
ஆகுமா பாத நினைவுகள்
ஆருமா பாதை இனி
வீணாகுமா நாளை என்னாகும்
ஏதும் சொல்லாதோ போராகுமோ
நெளிகின்றேன்
பொறிகின்றேன்
விழுகின்றேன் அழுகின்றேன்
கொத்து கொத்தாய் என் மனதை
கொஞ்சுகிறாள்
ஹ்ம்ம் விதை
ஒன்று நெஞ்சில் வீசியதொரு
மான் அன்று தளிர் ஒன்று
கண்ணில் காணுகிறேன் நான்
இன்று
பொங்கி வந்து
என் உயிரில் தாங்குகிறாள்