Idhu Enna Mudhal Irava

Idhu Enna Mudhal Irava Song Lyrics In English


இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
ஆஹாஹ்
இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
இந்த இரவு போதாது விடியக்கூடாது
விளக்கம் நான் கூறவா

இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
ஆஹாஹ்
இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா



செவ்வாழை நீராடுது
செவ்வானம் போல் நாணுது
சில்லென்ற நீரானது ஏனின்று சூடானது

இந்த பிறவி போதாது பிரியக்கூடாது
தொடரும் கதையல்லாவா

இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
ஆஹாஹ்
இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா




விழி மூடும் இமையானது
வழி பார்க்க தடையானது
இதழ் சேர துணையானது
இளமைக்கு வினையானது

இந்த இமைகள் தூங்காது
இனியும் தாங்காது பருவம் சுமையல்லவா

இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
ஆஹாஹ்
இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா

இந்த இரவு போதாது விடியக்கூடாது
விளக்கம் நான் கூறவா
இது என்ன முதலிரவா அம்மாடி
இளமைக்கு புது வரவா
லாலாலலலலாலா ஆஆஹ்ம்ம்ம்ம்