Idhu Irava Pagala |
---|
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹ் ஹோ ஹோ ஹோ ஹோ
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா
இது வனமா மாளிகையா
நீ மலரா ஓவியமா ஓ ஹோ ஓ
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
மேகம் என்பதும்
மின்னல் என்பதும்
அருகில் இல்லையா
உன் கூந்தல் என்பதில்
பூச்சரம் வைப்பது
அறிவா இல்லையா
ஆஆஆஅஆஅ
மேகம் என்பதும்
மின்னல் என்பதும்
அருகில் இல்லையா
உன் கூந்தல் என்பதில்
பூச்சரம் வைப்பது
அறிவா இல்லையா
இது கனியா காயா
அதை கடித்தால் தெரியும்
இது பனியா மழையா
எனை அணைத்தால் தெரியும்
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
தென்றல் வந்ததும்
வண்ணப்பூங்கொடி
எதனால் அசைந்தது
தன்னை மறந்து
காதல் கனிந்து
ஒன்றாய் இணைந்தது
ஆஆஆஅஆஅ
தென்றல் வந்ததும்
வண்ணப்பூங்கொடி
எதனால் அசைந்தது
தன்னை மறந்து
காதல் கனிந்து
ஒன்றாய் இணைந்தது
இது குயிலா குழலா
உன் குரலின் சுகமே
இது மயிலா மானா
அவை உந்தன் இனமே
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
பாலின் நிறமும்
தேனின் நிறமும்
ஒன்றாய் காணுமா
பூவை கன்னமும்
கோவை இதழும்
ஒன்றாய் ஆகுமா
இங்கு கிளிதான் அழகா
உன் அழகே அழகு
இந்த உலகம் பெரிதா
நம் உறவே பெரிது
இருவர் : நன நனனா நனனா
நன நனனா நனனா
நன நனனா நனனா