Idhu Margazhi Velai

Idhu Margazhi Velai Song Lyrics In English


இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்

ஹேஹேஹேஎன்னென்னஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்

ஓஓஓதர்மங்கள்தாண்டுங்கள்
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்

சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டதுவா வா போதாது

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்


ஹேஹேஹே தாகங்கள்தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ

ஓஓஓபூமஞ்சம்தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ

என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதாஆ

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

இது மார்கழி வேளை
இது மார்கழி வேளை
இங்கு மன்மத லீலை
இங்கு மன்மத லீலை