Ikkuthey Kangal

Ikkuthey Kangal Song Lyrics In English


இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்

வாவ் வாவ் வாவ் வாஹுவ்
வாஹுவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ் வாஹுவ்
வாஹுவ் வாவ் வாவ் வாவ்

அதிகாலை செய்தித்தாள் போலே
நுழைந்தாயேகதவோரம்கதவோரம்
ஓநிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயேஅழகாகஅழக்காக

நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே
அன்பை வெடிக்க வைத்து
என்னை இழக்க செய்த கண்ணே
கன்னி வெடிகுண்டே

புடவைக்குள்ஒரு போர்க்களம்
கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்ம்ம்ம்

இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்மணி நேரம்
ஓமின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்இதழோரம்


கவனம் கொள்
கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி
இன்பம் துய்ப்போமே

மறு கன்னம் காட்டி
முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே

வாவ் வாவ் வாவ் வாஹுவ்

ஓஒஇக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்