Ilam Vayasu Ponna

Ilam Vayasu Ponna Song Lyrics In English


இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்

இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்

அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணிதேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணிதேரு

இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்

மாமா உங்க பாா்வ
என்ன எப்போ வந்து சோ்வ
அடி ஏன்டி இந்த
போா்வ இப்போ கட்ட
வேண்டும் தீா்வ

கையதொட்டு
மந்திரம் சொல்லி கன்னி
பொண்ண துாண்டாதே
ஆசையில முத்திரவச்சி
அங்க இங்க நோண்டாதே

வேலி இல்ல காவலும்
இல்ல வேலையும் இல்ல
அம்மாடி தாலிக்கட்டி
கட்டிலுக்குள்ள சம்மதம்
சொல்லு அம்மாடி

மனசத்தொட்டு
ஏச்சி புட்ட என்ன தடை
உண்டு மாமனே

இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்

அட போட்டு விடு
பொன் வளவிபூட்டிவிடு
நீ போட்டபின்ன பாரு
நா பொன்னு மணி தேரு
நீ போட்டபின்ன பாரு
நா பொன்னு மணி தேரு


ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஏதோ போல ஆச்சி
சூடு ஏறிப்போச்சி மூச்சி
அட வேணா இந்த
பேச்சி இப்போ வெட்கம்
கூடி போச்சி

முத்து முத்து முத்தம்
கொடுத்து பித்தம் இது ஆறாது
மெத்தையில கட்டி போரான்டா
மோகம் இது மாறாது

காஞ்ச மாடு
தோட்டத்துக்குள்ள பூந்தது
என்ன இப்போது கன்னி
பொண்ண கட்டிபுடிச்சா
தண்டணை இப்போ தப்பாது

எதுக்கும் இப்போ
துணிஞ்சிவந்தேன் இன்னும்
தடை என்ன வா புள்ள

இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வைக்கும் மதுர காரன்

அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணிதேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணிதேரு

இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்