Ilamai Ullasam |
---|
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
இளமை உல்லாசம்
ஒரு நொடியினில் முடிந்து
நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம்
கைப்பிடியினில் இருந்து
ஓடிப்போச்சோ
இளமை உல்லாசம்
ஒரு நொடியினில் முடிந்து
நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம்
கைப்பிடியினில் இருந்து
ஓடிப்போச்சோ
பழைய வார்த்தை இல்லாமல்
திணறினோம்
புதிய பாடல் பாடத்தான்
விரும்பினோம்
அழகுப்பூக்கள் முகம்பார்த்து
மயங்கினோம்
இனி சாரல்தான்
பூத்தூறல்தான்
அத்துமீறல்தான்
ஆண் மற்றும்
ஓ தேன்நிலவுகள் நிலவுகள்
காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள்
காதல் வானில் கலந்ததே