I’m A Fighter

I’m A Fighter Song Lyrics In English

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, நிவாஸ் கே பிரசன்னா மற்றும் எம் கே பாலாஜி

பாடலாசிரியர் : எம் கே பாலாஜி

மேக் த வே ஃபார் த ஃபைட்டர் ரைசிங் லைக் ஏ ஸோல்ஜர் எவ்ரி டே க்றோ ஸ்ட்ரோங்கர்

மேக் வே ஃபார் த வின்னர் வாக்கிங் வித் ஏ ஸ்மோல்டர் த்ரூ தி நைட் தட்ஸ் கோல்டர்

அடிக்கடி நீ இறக்க நேரும் மீண்டும் மீண்டும் பிறப்பிறந்திட சில நினைவை மறக்க வேண்டும் நாளை நோக்கி நட நடந்திட

எல்லை அதை தாண்ட வேண்டும் வேறு எல்லை வரை வரைந்திட எதிரிகளும் நடுங்க வேண்டும் நீயும் கண்ணில் தெறி தெறிந்திட

வா மோதிப்பாரு மோதிப்பாரு ஆம் ஏ ஃபைட்டர் மொறைக்குற ஆள பாரு ஆம் ஏ ஃபைட்டர்

வேட்டையாட வேட்டையாட ‘ வந்த ஃபைட்டர் விழுந்தாலும் மேல எழும் அந்த ஃபைட்டர் வெடிக்கிற தீப்பொறி அந்த ஃபைட்டர் வின்னிங் இன் த கேம் ஆம் ஏ ஃபைட்டர் ஆம் ஏ ஃபைட்டர்

ஆண் மற்றும் ஹே ஹே டு வான்னா ப்ளே வித் ஃபயர் ஹே ஹே தேட்ஸ் கோன்னா டேக் யு ஹையர் ஹே ஹே றெடி‌ டு‌ ரீ ரீவையர் ஹே ஹே பிகம் வாட் யு டிசர்

ஆண் மற்றும் ஓ ஓ டு வான்னா ப்ளே வித் ஃபயர் ஓ ஓ தேட்ஸ் கோன்னா டேக் யு ஹையர் ஓ ஓ றெடி‌ டு‌ ரீ ரீவையர் ஓ ஓ பிகம் வாட் யு டிசர்

யூ பீ தி ஃபைட்டர் யூ பீ தி பெஸ்ட் யூ பீ தி லெஜெண்ட் தம்பிங் ஆன் யுவர் செஸ்ட்

ட்ரீம் பிலீவ் டிரை அண்ட் ஹோப் த ஃபோர் கெல்ப் யு மோர் மோர் தன் த டோப்

லேன் ஏ லிட்டில் பாஸ்ட் ஸ்கின் ஏ லிட்டில் டீப் திங்க் ஏ லிட்டில் ஸ்மாட் யு ஆர் ரெடி டு ஃபைட்

நைட் அன்ட் டே யு ஆர் ரெடி டு ஸ்வெட் இட்ஸ் த ரைட் ஆஃப் யுவர் லைஃப் ஸோ கோள்ட் இட் டைட் னவ்

பப்பர ரப்ப பபப பப்பர ரப்ப பபப ரப்ப பபப

வாழ விடு வானை தொடு வீரம் அது வீழ மறு தீயில் படு தீட்டி எடு நேரம் கொடு நேரும் விடு

உனெக்கென விதி கொண்டு வா உலகினை அதில் கொண்டு வாஹே

மலை நொறுக்க பலம் கொண்டு வா சிறகடிக்க வானம் கொண்டு வா ஹே

தினம் தினம் பல கல்லை சேர்த்து நீயும் கட்டு வேர்வை அணை மூச்சென்பது முயற்சியானால் உனக்கு இல்லை ஈடு இணை

வா மோதிப்பாரு மோதிப்பாரு ஆம் ஏ ஃபைட்டர் மொறைக்குற ஆள பாரு ஆம் ஏ ஃபைட்டர்

வேட்டையாட வேட்டையாட வந்த ஃபைட்டர் விழுந்தாலும் மேல எழும் அந்த ஃபைட்டர் வெடிக்கிற தீப்பொறி அந்த ஃபைட்டர் வின்னிங் இன் த கேம் ஆம் ஏ ஃபைட்டர் ஆம் ஏ ஃபைட்டர்

ஆண் மற்றும் ஹே ஹே யு ஆர் தி ஸ்கை வித் ஸ்டார்ஸ் ஹே ஹே வித் ஆல் தி மைட்டி ஸ்கார்ஸ் ஹே ஹே ஷைன் லைக் தி மைட்டி ஸண் ஹே ஹே யு ஆர் த ஒள்ளி ஒண்

மேக் த வே ஃபார் த ஃபைட்டர் ரைசிங் லைக் ஏ ஸோல்ஜர் எவ்ரி டே க்றோ ஸ்ட்ரோங்கர்

வலி என்பது வலிமை என்று இன்று நேற்று நாளை நினை தழும்புகள் தான் வீரன் ஆக்கும் அங்கும் இங்கும் எங்கும் உனை