Inba Ragangal

Inba Ragangal Song Lyrics In English


அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே

ஹோ ஹோ ஹோ ஊ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே

ஹோ ஹோ

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன் வேளை

ஏஏஹே

உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுகின்ற சுப வேளை

ஏஏஹே

கண்ணோடு அடிக்குது மேளம்

நெஞ்சோடு தகதிமி தாளம்

நம்மோடு குறையட்டும் தூரம்

கொண்டாடு வாலிப வாரம்

ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன் வேளை

ஏஏஹே

உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுகின்ற சுப வேளை

ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

சோலையில் பூங்குயில் பாடிய பாடலில்
சுரங்களும் நீதானே
பதங்களும் நான் தானே

ஏஏஹேஏஹே

வாலிபம் மீட்டிய காதலின் வீணையில்
சுதி சுதி நீதானே
லயம் லயம் நான் தானே

ஏஏஹேஏஹே

எதிர் காலம் கண்களில்
நான் கண்டு கொண்டேன்

அது எப்படி உன்னிலே
நான் என்னை கண்டேன்

பூங்கொடி ஹோஓ
உன் பார்வையே போதை தானே

ஏஏஹேஏஹே

உன் வார்த்தையே கீதை தானே


ஏஏஹேஏஹே

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன்வேளை

ஏஏஹே

உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுகின்ற சுப வேளை

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே

காமனும் தேவியும் காதலில் காண்கிற
அதே அதே கலை வேண்டும்
இதே இதே சுகம் வேண்டும்

ஏஏஹேஏஹே

வயசுக்கு ருசி தரும் வேளையில் மாங்கனி
அகம் கனிந்தது என்ன
சுகம் விளைந்தது என்ன

அனைவரும் : ஏஏஹேஏஹே

பெண்மை கொண்ட கண்மணி
உன்னை கண்டு கொண்டாள்

இரு கண்ணில் வெண்ணிலா
அவள் கொண்டு வந்தாள்

மன்னவாஓஹோ ஓ
பரிமாறவே பள்ளி எங்கே

அனைவரும் : ஏஏஹேஏஹே

பசும்பால் பழம் தேவை இங்கே

அனைவரும் : ஏஏஹேஏஹே

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன் வேளை

ஏஏஹே

உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுகின்ற சுப வேளை

ஏஏஹே

கண்ணோடு அடிக்குது மேளம்

நெஞ்சோடு தகதிமி தாளம்

நம்மோடு குறையட்டும் தூரம்

கொண்டாடு வாலிப வாரம்

ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ

அனைவரும் : ஏஏஹேஏஹே

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே

அனைவரும் : ஏஏஹேஏஹே

ஏஏஹே