Indha Sirukki Ippo |
---|
இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா
அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்
என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்
என் உசுர கட்டி வழிசுட்டான்
அஞ்சு அடி ஹைட்டுல
ஆளத்தான் கவுத்துட்டான்
கருப்பு கலர்ருல
என்னதான் மயக்கிட்டான்
முண்டகண்ணன் முழியில
மூழ்கிதான் கெடக்குறான்
அவன் கொஞ்சம் பேசுனா
நெறைய நான் சிரிக்குறேன்
என்ன கொன்னுபுட்டானே
என்னை மென்னுபுட்டானே
என்னை தின்னுபுட்டானே
மொத்தம்மா செஞ்சுபுட்டானே
பேஜாரான பையன்கிட்ட
நானா போயி மாட்டிகிட்டேன்
கனவுல அவன் கூடத்தான்
கல்யாணமும் பண்ணிக்கினேன்
அவன் என்ன பாக்கலன்னு
பத்து நாளா குளிக்கலா
தின்ன சோறு சத்தியமா
உள்ளுக்குள்ள செறிகல
வாலில்லா காத்தாடியா
வானத்துல ஆடவிட்டான்
வூட்டுல பம்பரமா
தரையில சுத்தவிட்டான்
அவன் மூஞ்சி மொகற
பேச்சு முழியும்
சுத்தமா புடிக்கல
என் உசுரில் கலந்த
அவன பிரிக்க எனக்கு தெரியல
பரட்டை பத்த வச்சானே
என்னை சொக்க வச்சானே
நல்லா சிக்கவச்சானே
மொத்தம்மா தக்க வச்சானே
ஹான் ஹான் ஏ
வால மீனபோல
பள பளன்னு நீ இருக்க
சுறா மீன போல உன்னை
சொழட்டிவிட்டு தட்டிடுவான்
அவனுக்கு ஒன்னு இன்ன
சத்தியமா தாங்கமாட்டேன்
அவனை பங்கு போட
யாரையும் நான் விடமாட்டேன்
எனக்குன்னு பொறந்தவன
நான்தான் கட்டிக்குவேன்
அவன் பேர நெஞ்சுலதான்
பச்சையா குத்திகுவேன்
ஏ காத்து வரட்டும்
கெளம்பு சிலுக்கு
பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ
உன் டப்பா டான்ஸ் ஆட போது
வேற எடத்த பாத்துக்கோ
என்ன பிக்அப் பண்ணானே
சோக்கா கீப் அப் பண்ணானே
லவ்வ டாப் அப் பண்ணானே
ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே