India Naan Pakistan Nee |
---|
இந்தியா நான்
பாகிஸ்தான் நீ மோதி பாரு
என் கிட்ட நீ
மோத வந்தா டாரு டாரு
ஆறு பால் இல்
ஏழு சிக்ஸா் எட்டு பால்இல்
பத்து விக்கெட்
ஃபா்ஸ்ட் பாலே
கிளீன் போல்ட் ஆக்கி உன்ன
ஊர விட்டு ஓட வைப்பேன்
கேட்டு பாரு என்ன
பத்தி ஊருக்குள்ள ஒன்னும்
இல்ல ஐ எம் த ஸ்பைடா் மேன்
எந்த விட வேகத்தில் வீரத்துல
கொறஞ்சவன் அந்த சூப்பா் மேன்
டேய் வெட்டி பேச்சு
தேவை இல்ல நான் எதுலையும்
தோத்ததில்ல வாய மூடி ஓடி போடா
கட்ட பொம்மன் பேரன்
சட்டம் பேசும் வீரன் உள்ள
தள்ளி உன்ன கழிய திங்க வைக்குறேன்
ஊசி போன சாம்பாா்
பத்து நாலு வச்சு உன்ன திங்க
விட்டு ஓட வைப்பேன்
கிழிஞ்சி போன
கோட்ட ஒட்டு போட்டு தச்சு
உன்ன வேலை இல்லாம
பிச்சக்காாி ஆக்குவேன்
வண்டலூா் ஸூவில்
உன்ன புடிச்சி அடச்சி
புதிய மிருகமுன்னு போா்ட வைப்பேன்
சாா்கிட்ட போட்டி
போட்டு யாரும் இங்க
ஜெய்ஜதில்லையே
கூறு கெட்ட வாத்து
முட்ட உன்ன மாறி மொள்ள
மாறி பாத்தது இல்லையே
இந்தியா நான்
பாகிஸ்தான் நீ மோதி பாரு
என் கிட்ட நீ
மோத வந்தா டாரு டாரு
ஆறு பால் இல்
ஏழு சிக்ஸா் எட்டு பால்இல்
பத்து விக்கெட்
ஃபா்ஸ்ட் பாலே
கிளீன் போல்ட் ஆக்கி உன்ன
ஊர விட்டு ஓட வைப்பேன்