Inge Vaanthey |
---|
இங்க வாந்தே
இங்க வாந்தே
தள்ளி போந்தே
தள்ளி போந்தே
நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே
மூச்சில் பூக்கும் தாவரம்
ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஹா ஹா ஹா
ஓ ஓ இங்க வாந்தே
இங்க வாந்தே
தள்ளி போந்தே
தள்ளி போந்தே
நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
ஹா ஹா
நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே
ஹா ஹா மூச்சில் பூக்கும் தாவரம்
ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஹேய் சீண்டாதே சீண்டாதே
என் கூந்தலில் உன் காதலை
பின்னியே பின்னியே பார்ப்பேனடா
என் நாட்களை உன் மூச்சினால்
வாழ்வேன் நானடா
காதல் கூத்தே
கூத்தே
ஆடும் நாத்தே
நாத்தே
ரெட்டை உடல் ஒற்றை உயிர்
இப்போதுதான் பார்க்கிறேன்
ஒற்றை இருள் நெற்றி முடி
தொட்டே உயிர் பூக்கிறேன்
என்னை நினைத்தாயே தும்மி சலித்தேனே
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
இங்க வாந்தே
இங்க வாந்தே
தள்ளி போந்தே
தரர னானே தரர னானானே
தரர னானே னானே னானே
கைபேசியே வெட்கப்பட
முத்தமே சத்தமாய் தந்தாயடா
கண்ணாடியே கைகள் தட்ட
சேர்ந்தோம் நாமடா
கைகள் கூச
கூச
கால்கள் பேச
பேச
மிட்டாய் சிலை தொட்டேன் உனை
கிட்டார் இசை கேட்குதே
தொட்டால் மழை விட்டால் வெயில்
சட்டாரென தாக்குதே
உந்தன் உடை போட
எந்தன் எடை கூட
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஹேய் ஹேய்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
இங்க வாந்தே
இங்க வாந்தே
தள்ளி போந்தே
தள்ளி போந்தே
நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
ஹா ஹா
நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஓ ஓ ஓ ஓ