Inimai Nirainda Ulagam |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்குஜாலி பர்ட்ஸ்
ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்குஜாலி பர்ட்ஸ்
அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே
அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே
பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்
அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும்ஆஆ
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரணும் ஏஏ
அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும்ஹோ ஹோ ஓ ஓ
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரணும்
இடை தங்கம் நடை வைரம்
இதழ் பவழம் நகை முத்து
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா ஆஆ
பருவம் ராகங்கள் அழகே கானங்கள்
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்குஜாலி பர்ட்ஸ்
கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
மூணும் மூணும் பொண்ணுங்க ஆஆ
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்கஆஆஅ ஹே ஹே
கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
மூணும் மூணும் பொண்ணுங்க
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க
ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை
ஒருத்தி பிஏயாம் ஒருத்தி எம்ஏயாம்
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்
ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்குஜாலி பர்ட்ஸ்