Inimaiyaana Samsaaramae |
---|
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இணை ஈடில்லாத இன்பம் இதே
ஸ்வர்க்க போகம்
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
சிறு குழந்தை கொஞ்சும் போதிலே
நெஞ்சிலகி மிஞ்சும் காதலேஏஏஏ
சிறு குழந்தை கொஞ்சும் போதிலே
நெஞ்சிலகி மிஞ்சும் காதலே
மழலையாடும் போதிலே
தேனே பாயும் காதிலே
மழலையாடும் போதிலே
தேனே பாயும் காதிலே
மாறாத பேர் இன்பம் வேறே ஏது
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இணை ஈடில்லாத இன்பம் இதே
ஸ்வர்க்க போகம்
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
கணவன் மனைவி அன்புதான்
கனி கலந்த அமுதம்தான்ஆஆஆ
கணவன் மனைவி அன்புதான்
கனி கலந்த அமுதம்தான்
மனமும் செழும் மலரும் போல்
மணியும் சுடரொழியும் போல்
மனமும் செழும் மலரும் போல்
மணியும் சுடரொழியும் போல்
மனமங்கள் சம்சார வாழ்வே வாழ்வு
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்
இணை ஈடில்லாத இன்பம் இதே
ஸ்வர்க்க போகம்
இனிமையான சம்சாரமே
இன்பலோகம்