Innum Enna

Innum Enna Song Lyrics In English


இன்னும் என்ன அழகே
உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு
இடம் இல்லையா

சின்ன சின்ன புன்னகை
அடி இது போதும்
உண்மையாய்
உன்னில் நான் இல்லையா

தனித்து நீ இல்லையே நானும்
உன் கூடவே வெளியில்
சொல்லாத சொந்தங்களே
உனக்கும் என்றாவது
என்மேல் காதல் வரும்
அதை நான் பார்ப்பேன்
உன் கண்ணிலே


வோவ் வோவ் தினம் தினம்
எந்தன் நடை பாதை ஓரம்
வருகிறாய் நடக்கிறாய் என்னோடு
திடுக்கென மறைந்தே நீ
எங்கோ சென்றாய்
மீண்டும் உன்னோடு
கை சேர்க்க விரல்
எல்லாம் அலைபாய

இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே
உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு
இடம் இல்லையா
இன்னும் என்ன அழகே