Intha Kadhal Vanthu |
|---|
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பாப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பரப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பாப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பரப் பா
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்
மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ட படி பேசி விட்டால்
காவியத்து நாயகனாய்
காதலியின் கண்களுக்கு
காதலர்கள் தான் தெரிவார்
உண்டு விட்டு உறக்கம் இன்றி
பார்க்கில் வரும் பாவையரை
கண்டு விட்டு கண்ட படி
காளையர்கள்தான் திரிவார்
சிட்டாய் பறந்து போகும்
இவர்கள் சிட்டாங்குருவிக் கூட்டம்
விட்டால் கணக்கு தீரும்
இவர்க்கு பட்டாம்பூச்சி பருவம்
இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர்
யம்மம்ம மம்மா
இந்தக் காதல் வந்து
இந்தக் காதல் வந்து
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்
மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
பார்க்கினிலும் பீச்சினிலும்
கண்டபடி காக்க வைப்பார்
டாக்ஸியிலும் தியேட்டரிலும்
மீட்டர்களை போட வைப்பார்
பப்ளிக் டெலிஃபோன்களெல்லாம்
படு பிஸி ஆக்கிடுவார்
சப்ஜெக்ட் காதல் என்று வைத்தால்
மார்க்குகளைத்தான் குவிப்பார்
ஹோட்டலில் காதல் ஜோடி
நல்ல ஸ்வீட்டுக்கு சீட்டும் கிடைக்கும்
வீட்டுக்கு தெரிந்திடாமல்
நல்ல ப்ராக்டிக்கல் கிளாஸும் நடக்கும்
இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர்
யம்மம்ம மம்மா
இந்தக் காதல் வந்து
இந்தக் காதல் வந்து
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்
மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
