Inthiran Ketathu Pennalae-I |
---|
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹ
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
எனக்கு ஆம்பள மேலொரு வெறுப்பு
அதுக்கு ஆம்புளத்தான் பொறுப்பு
பழகி பாருங்க இவ ஒரு நெருப்பு
தெனமும் மாறுது என் செருப்பு
வூட்டுக்குள்ளே அடைஞ்சு போட
சிட்டுக்குருவி நானல்ல
தாலி ஒன்னு கட்டிப் போட்டா
அடங்கி போகும் பொண்ணல்ல
ஒண்ணொண்ணா சொல்லட்டா
ஹேய் தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ
வேணான்னு தள்ளட்டா
தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ
ஒண்ணொண்ணா சொல்லட்டா
வேணான்னு தள்ளட்டா
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹேய்
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
நெனச்ச மாதிரி வாழுற யோகம்
நெதமும் பொறக்குது என் நேரம்
ரசிச்ச யாவையும் அடையுற தாகம்
எனக்கு இருக்குது எந்நாளும்
பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்குது
எங்க வீட்டு பின்னாலே
எண்ணம் முழுதும் எட்டிப் பறக்குது
இங்கும் அங்கும் தன்னாலே
அட நான்தானே மங்கம்மா
தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ
என் அங்கங்கள் தங்கம்மா
தகுஜுஹூ தகுஜுஹூ
தகுஜுஹூ தகுஜுஹூ
நான்தானே மங்கம்மா
அங்கங்கள் தங்கம்மா
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹோய்
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பளையாலே பொம்பளையாலே