Iravil Oru Athisayam

Iravil Oru Athisayam Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எஸ் வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி

மயக்கம்மயக்கம்மயக்கம்மயக்கம் இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா விழியிலே தனி மொழியிலே புது உலகம் காண்போம் வா ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா

சிரித்ததைக் கண்டார் சில பேர் நான் துடித்ததைக் காணவில்லை சிரித்ததைக் கண்டார் சில பேர் நான் துடித்ததைக் காணவில்லை எடுத்ததை சொன்னார் பல பேர் நான் கொடுத்ததை கூறவில்லை ஆஆஆ எடுத்ததை சொன்னார் பல பேர் நான் கொடுத்ததை கூறவில்லை நான் கொடுத்ததை கூறவில்லை இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா


ஒருவனுக்காக பிறந்தேன் அந்த ஒருவன் நீயல்லவா ஒருவனுக்காக பிறந்தேன் அந்த ஒருவன் நீயல்லவா என் உள்ளத்தில் நீயிருந்தாய் அதை உன்னிடம் நான் சொல்லவா என் உள்ளத்தில் நீயிருந்தாய் அதை உன்னிடம் நான் சொல்லவா அதை உன்னிடம் நான் சொல்லவா

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா விழியிலே தனி மொழியிலே புது உலகம் காண்போம் வா

மயக்கம்மயக்கம்மயக்கம்மயக்கம் இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்